Thursday, April 7, 2011

வண்ணத்தில்....




































இதுவரை அதிகம் பென்சில் drawing வரைந்து வந்த நான், வாட்டர் கலரில் (Water Colour) முயற்சி செய்து பார்க்கலாம் என்று மேலே உள்ள படத்தை வரைந்தேன். 

சரியாக வரவில்லை என்றாலும், முதல் முயற்சி என்பதால், இத்தளத்தில் பதிவிட்டுள்ளேன், 
உங்கள் கருத்துக்களுக்காக.... 

-கவிநா...


3 comments:

கணேஷ் said...

ம்ம் நல்லா இருக்கு.. இன்னும் முயற்சி செய்து வரையுங்கள்..

அட்குசரி அது என்ன 52901 என்ற என் ஏதும் இருக்க இதுல??

கவிநா... said...

அது ஒன்னுமில்லங்க கணேஷ்... நான் வரைந்த காகிதத்தில் பின்னால் அச்சிடப்பட்டிருந்த எண் அது.

Priya said...

தொடர்ந்து முயற்சி செய்துவாங்க... இன்னும் நன்றாக வரைய வாழ்த்துக்கள்!