இதுவரை அதிகம் பென்சில் drawing வரைந்து வந்த நான், வாட்டர் கலரில் (Water Colour) முயற்சி செய்து பார்க்கலாம் என்று மேலே உள்ள படத்தை வரைந்தேன்.
சரியாக வரவில்லை என்றாலும், முதல் முயற்சி என்பதால், இத்தளத்தில் பதிவிட்டுள்ளேன்,
உங்கள் கருத்துக்களுக்காக....
-கவிநா...