இணைய தோழர் தோழிகளே... நீண்ட நாட்களுக்குப்பிறகு இத்தளத்தில் எனது புதிய பதிவு.
இதுவரை நான் ரோஜாவை வரைந்து அது ரோஜா போல வந்ததில்லை. இம்முறை, கொஞ்சம் மெனக்கெட்டு வரைந்தேன்.
கருப்புரோஜா கவர்கிறதா?
உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாய் காத்திருக்கிறேன்.
- அன்பு தோழி கவிநா...