நீண்ட நாட்களுக்கு பிறகு சிரத்தை எடுத்து வரைந்தேன் இந்த அரும்பு மகள் ஓவியத்தை.
மனதில் ஒரு நிம்மதி பிறந்தது, ஓவியத்தை வரைந்து முடித்ததும்.
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
கருத்துக்களை இறைத்துச் செல்லுங்கள்.
என் பென்சிலை இன்னும் கொஞ்சம் கூர் தீட்டிக்கொள்கிறேன்...