Friday, March 25, 2011

கருப்புரோஜா...!!!



































இணைய தோழர் தோழிகளே... நீண்ட நாட்களுக்குப்பிறகு இத்தளத்தில் எனது புதிய பதிவு. 

இதுவரை நான் ரோஜாவை வரைந்து அது ரோஜா போல வந்ததில்லை. இம்முறை, கொஞ்சம் மெனக்கெட்டு வரைந்தேன். 

கருப்புரோஜா கவர்கிறதா?

உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாய் காத்திருக்கிறேன். 

- அன்பு தோழி கவிநா...

5 comments:

thendralsaravanan said...

Simply beautiful!keep it up!

கணேஷ் said...

என்ன கவி ரோஜா படம்னு போட்டு இருக்கீங்க ரோஜாவையே காணோமே..எப்போ போடுவிங்க???)))

சும்மா...மெனக்கட்டது வீண்போகலை ...நல்லா இருக்கு இன்னும் நிறையா ... நல்லா வரையா முயற்சி செய்யுங்க...

Unknown said...

roja karuppa irunthalum nalla irruku....
Athuku red colour kodutha innu nalla irukkum...

Priya said...

வரைபவர்கள் போடும் கையெழுத்துக்கூட ஆர்டிஸ்டிக்காக இருக்கிறது என பலமுறை பலரால் பாராட்டுபெற்றிருக்கிறேன். அப்பொழுது அது சாதாரணமாக தோன்றும்... ஆனால் படத்தில் நீங்க போட்டிருக்கும் கையெழுத்து அதை உண்மை என்கிறது.

ரோஜா அழகாக இருக்கிறது... பாராட்டுக்கள் தோழி!தொடர்ந்து வரைந்திட எனது வழ்த்துக்கள்!!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிநா மிக அழகாக இருக்கின்றது.. எனது தம்பி வரைந்த அழகிய கிளியின் படம் எனது ரோஜாக்கள் தளத்தில் பதிவிட்டுள்ளேன் எனது பக்கம் வந்தால் பாருங்கள் கவிநா