ஓவியக்காதல்
ஓவியத்தின் மீதான என் காதல்...
Thursday, April 7, 2011
Friday, March 25, 2011
Saturday, January 29, 2011
Friday, October 29, 2010
கிறுக்கல்...
திட்டணும்னு தோணுச்சுனா திட்டிடுங்க.... :) ஆனா ப்ளாக் பக்கமே வரமாட்டேன் னு மட்டும் சொல்லிடாதீங்க. மறுபடியும் பழைய மாதிரி வரைய நான் செய்யற முயற்சிதான் இது.
கண்டிப்பா உங்க ஆதரவு எனக்கு கிடைக்கும்ங்கற நம்பிக்கையில்...
Friday, October 22, 2010
சும்மா கிறுக்கல்...
ப்ளீஸ் ப்ளீஸ்... பொறுத்துக்கோங்க.... காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு னு சொல்வாங்க இல்ல?
அந்த மாதிரி, இதை கிறுக்கினேன், கிழிச்சுப்போட மனசில்ல. பதிவு பண்ணிட்டேன்.
திட்டணும்னு தோணுச்சுனா திட்டிடுங்க.... :)
Friday, July 16, 2010
கண்மணி!
கண்மணி.... இவள் கண்மணி என்ற ஒரு மாத இதழின்
அட்டைப்படத்தை ஓவியர் திரு.மாருதியின் கைவண்ணத்தில்
அலங்கரித்தவள்....
அதை பார்த்த எனது கிறுக்கல் இது...
Tuesday, July 13, 2010
Subscribe to:
Posts (Atom)