Friday, July 16, 2010

கண்மணி!






















கண்மணி.... இவள் கண்மணி என்ற ஒரு  மாத இதழின்
அட்டைப்படத்தை ஓவியர் திரு.மாருதியின்  கைவண்ணத்தில்
அலங்கரித்தவள்....
அதை பார்த்த எனது கிறுக்கல் இது...

3 comments:

Priya said...

எனக்கும் கூட மாருதி அவர்களின் ஓவியங்கள் பிடிக்கும்.அதை பார்த்து நானும் வரைந்து என் வலைப்பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறேன்.முடிந்தால் பாருங்கள்.

படம் நன்றாக வந்து இருக்கிறது. கோடு போட்ட தாள்களில் வரைவதை தவிர்த்து விடுங்கள்... இன்னும் அழகாக தோன்றும்.

Unknown said...

நல்லா இருக்கு காயத்ரி. கோடுகள் வெனிஷியன் பிளைண்ட் ஊடே பார்ப்பது மாதிரி ஒரு பிரமை. நம்ம கற்பனை எப்படி?

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையா இருக்கு....