ப்ளீஸ் ப்ளீஸ்... பொறுத்துக்கோங்க.... காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு னு சொல்வாங்க இல்ல?
அந்த மாதிரி, இதை கிறுக்கினேன், கிழிச்சுப்போட மனசில்ல. பதிவு பண்ணிட்டேன்.
பெண்ணின் வலது காது குழல்கள் அழகாக தூக்கி காதிற்குப் பின்.... தத்ரூபமாக இருக்குங்க. பெண்ணின் முகம் அவங்க உடம்பிற்கு ஏற்ற மாதிரி proportionate ஆக இல்லையோ? அடுத்து (200 டிகிரி?)ரொம்ப திரும்பிட்டாங்களோ?
//காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு னு சொல்வாங்க இல்ல?//
சத்தியமாங்க.
முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
ஆகா..! நான் ஏற்கனவே இன்னொரு படத்திற்கு கமெண்ட் போட்டிருக்கேன்.
7 comments:
Sorry No Comments
பெண்ணின் வலது காது குழல்கள் அழகாக தூக்கி காதிற்குப் பின்.... தத்ரூபமாக இருக்குங்க.
பெண்ணின் முகம் அவங்க உடம்பிற்கு ஏற்ற மாதிரி proportionate ஆக இல்லையோ? அடுத்து (200 டிகிரி?)ரொம்ப திரும்பிட்டாங்களோ?
//காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு னு சொல்வாங்க இல்ல?//
சத்தியமாங்க.
முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
ஆகா..! நான் ஏற்கனவே இன்னொரு படத்திற்கு கமெண்ட் போட்டிருக்கேன்.
அய்யோ ..இது..எப்ப இருந்து..இப்பதான் பார்க்கிறேன்...)))
ச்சே இது முதல்லேயே தெறியாம போச்சே.)))
வாங்க வாங்க....
ரொம்ப நன்றிங்க உங்க கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும்...
@ கணேஷ்
இது ஆரம்பிச்சு ஆறு மாசமாச்சு... அதுசரி, தெரிஞ்சு இருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?
கேட்குறே விதமே சரியில்லை என்பதால்...பதில். சொல்ல பயம்.
நல்ல முயற்சி.. ஆனா.. அந்த பெண்...முழுதும், திரும்பாமல், கொஞ்சமாய் திரும்பி இருந்திருக்கலாம்..
தவறா எடுத்துக்காதீங்க.. சும்மா தோணினதை சொன்னேன்.. :)
தொடருங்கள் உங்கள் முயற்சியை..!! வாழ்த்துக்கள்.
Post a Comment