திட்டணும்னு தோணுச்சுனா திட்டிடுங்க.... :) ஆனா ப்ளாக் பக்கமே வரமாட்டேன் னு மட்டும் சொல்லிடாதீங்க. மறுபடியும் பழைய மாதிரி வரைய நான் செய்யற முயற்சிதான் இது.
கண்டிப்பா உங்க ஆதரவு எனக்கு கிடைக்கும்ங்கற நம்பிக்கையில்...
இணையத்தில் தங்கள் படைப்புகளை திறமையாக வெளிப்படுத்தி வரும் வலைப்பதிவர்கள், அச்சு ஊடகம் வழியாகவும் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், வால்பாறை, மேட்டுபாளையம், ஊட்டி, பல்லடம், பாலக்காடு உட்பட கோவையின் சுற்றுவட்ட பகுதியில் உள்ள வலைப்பதிவர்கள் தமிழ்மலர் செய்தித்தாளில் இணைந்து பணியாற்றலாம்.
பத்திரிக்கை துறையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.
தமிழ்மலர் 116 - 2 வீதி தொடர்ச்சி 100 அடி ரோடு, காந்திபுரம் கோவை - 12. 0422 - 3042804
6 comments:
கோவையில் இருந்து தற்போது வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் தமிழ்மலர் வாரசெய்தி இதழ், வரும் தை திங்கள் முதல் நாளிதழாக வெளிவர உள்ளது.
தமிழ்மலர் நாளிதழுக்காக செய்தியாளர்கள், படைப்பாளிகள், புகைப்பட நிருபர்களை தெரிவுசெய்து வருகிறோம்.
இணையத்தில் தங்கள் படைப்புகளை திறமையாக வெளிப்படுத்தி வரும் வலைப்பதிவர்கள், அச்சு ஊடகம் வழியாகவும் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், வால்பாறை, மேட்டுபாளையம், ஊட்டி, பல்லடம், பாலக்காடு உட்பட கோவையின் சுற்றுவட்ட பகுதியில் உள்ள வலைப்பதிவர்கள் தமிழ்மலர் செய்தித்தாளில் இணைந்து பணியாற்றலாம்.
பத்திரிக்கை துறையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.
தமிழ்மலர்
116 - 2 வீதி தொடர்ச்சி
100 அடி ரோடு, காந்திபுரம்
கோவை - 12.
0422 - 3042804
9787678939
.........................
211 , நஞ்சப்பா ரோடு
கோவை - 18
0422 - 4364545
.................................
tamilmalarnews@gmail.com , http://tamilmalarnews.com/
உங்களுடைய கிறுக்கல்கள் மிகவும் அழகாகவே இருக்கிறது
கவிநா,
நல்லாவே முயற்சி பண்ணியிருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி, பாராட்டுக்கள்
ம்... கிறுக்குங்கள் கிறுக்குங்கள்!!
வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
Post a Comment