நீண்ட நாட்களுக்கு பிறகு சிரத்தை எடுத்து வரைந்தேன் இந்த அரும்பு மகள் ஓவியத்தை.
மனதில் ஒரு நிம்மதி பிறந்தது, ஓவியத்தை வரைந்து முடித்ததும்.
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
கருத்துக்களை இறைத்துச் செல்லுங்கள்.
என் பென்சிலை இன்னும் கொஞ்சம் கூர் தீட்டிக்கொள்கிறேன்...
9 comments:
ரெம்ப நல்லா இருக்குங்க கவி...நல்ல முன்னேற்றம்..இன்னும் நிறையா வரையுங்க..
கவிநா,
அரும்பு மகள் ஓவியம்!அப்படின்னா!?!
நல்லா வந்திருக்கு உங்கள் படம்!
வாழ்த்துக்கள்!
காயத்ரீ உங்ககிட்ட இப்படிலாம் ஒரு திறமை இருக்கு எங்களூக்கு வெளிச்சம் போட்டுக்காட்டின உங்களோட துணிச்சலுக்கு முதலில் ஒரு சலாம்...கவிதை உங்களுக்கு கை வந்த கலை இது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் இப்போதான் எனக்கு தெரிஞ்சது எல்லாமே உங்களால முடியும்னு...மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்... :)
அப்படியே பாப்பா என்னையே பாக்குறாப்புல இருக்கு..!
படத்தை விடவும் பென்சில் கூர் தீட்ட உதவும் ன்னு எழுதிய வரிகளில் ஓவியச்சியை விடவும் ஒரு எழுத்தாளினி தான் தெரிகிறாள்.
நன்றாக வரைந்து இருக்கிங்க... முக்கியமாக அரும்பின் பார்வை அழகு! அதை ஓவியத்தில் கொண்டுவந்திருக்கிங்க, வாழ்த்துக்கள்!
hey nice one;-)
கவி நா அழகாக வரைந்திருக்கிறீர்கள். நீங்கள் பயன்படுத்தும் பென்சில் 2பி, 4பு, 6பி வகையாக இருந்தால், ஓவியம் இன்னும் அழகு கூடும்.
OMG!!!
yo r amazing
its really too good
:)
Hi...
really nice portrait...
keep more practice....all the best..
Post a Comment